ஐஐடி மெட்ராஸ் - பணியில் எப்படி சேர வேண்டும்?

Follow Us

ஐஐடி மெட்ராஸ் - பணியில் எப்படி சேர வேண்டும்?

 ஐ. ஐ.டி மெட்ராஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

                                                                          



ஜூனியர் நிர்வாகி. (Junior Executive). இது ஓராண்டு பணிதான்.

ஆனால், வேலை செய்யும் திறனுக்கு ஏற்ப கால அளவு நீட்டிக்கப்படும்.


மொத்த காலி பணியிடங்கள்: 10


வயது வரம்பு: 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)


சம்பளம்: ரூ.18,000


கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியலில் மூன்றாண்டு இளநிலை பட்டம்.



 தகுதிகள் என்ன?

குறிப்பு: Ms Word, Ms Excel, Ms PowerPoint - இவை மூன்று நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் இணையதளம்:careers.icsr.in

Post a Comment

0 Comments