Repco வங்கியில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 Repco வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officer on Special Duty (OSD) - Inspection/Legal பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

                                                                                     


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer on Special Duty (OSD) - Inspection/Legal பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.


கல்வி தகுதி:


அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor's Degree / Degree in Law தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:


தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


கூடுதல் விவரங்களுக்கு கீழேயுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்:

https://repcobank.s3.ap-south-1.amazonaws.com/Notification%20OSD%202025.pdf


Post a Comment

0 Comments