பெற்றோர்களே இனி EASY தான்.. இனி பிறப்பு சான்றிதழை சுலபமா எடுக்கலாம். இதோ தெரிஞ்சிக்கோங்க..!!

 இந்தியாவிள் உள்ள குடிமகனின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதத்தை பதிவு செய்வது என்பது கட்டாயம். எந்த அரசு சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் அதற்கு முதலில் பிறப்பு சான்றிதழ் தான் அவசியம்.

                                                                              


மேலும் ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும் முறையையும், அதோடு அதனை சான்றிதழ் வடிவில் பெரும் முறையையும் அரசு தற்போது எளிமையாக மாற்றி இருக்கிறது. அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது அ.ரசு இதற்காக https://www.crstn.org/birth_death_tn/ என்ற இணையதள பக்கத்தை உருவாக்கி இருக்கிறது இதில் குழந்தை பிறந்த இடம், பெற்றோர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டு.ம் குழந்தையின் பெயர் இல்லாமல் கூட பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பெயரை அதில் இணைத்து விட வேண்டும் இல்லை என்றால் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.


Post a Comment

0 Comments