மாதம் ரூ.56,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..!!

Follow Us

மாதம் ரூ.56,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி..!!

 அண்ணா பல்கலைக்கழகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

                                                                            


பணியிடங்கள்: 1

வேலை:Project Research Scientist-I

கல்வி தகுதி: M.Sc, PhD தேர்ச்சி

சம்பளம்: ரூ.56,000/-

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பவும்.

கடைசி தேதி: 26.03.2025ம்


Post a Comment

0 Comments