தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை. தேர்வு கிடையாது. நேர்காணல் மட்டுமே..!!

Follow Us

தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை. தேர்வு கிடையாது. நேர்காணல் மட்டுமே..!!

 தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு விருப்பமும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

                                                                                  



பணியிடங்கள்: இரண்டு


வேலை: Research Associate, Field Investigator


கல்வி தகுதி: M.Phil / MA / PhD


சம்பளம்:பணியின் அடிப்படையில் ரூ.20,000/-


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்


விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பவும்.


Post a Comment

0 Comments