மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.
✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :-
காலி பணியிடம் - 54
கல்வித் தகுதி - BSc diploma
சம்பள விவரம் - 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை
✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :-
காலிப்பணியிடம் - 03
கல்வித் தகுதி - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பள விவரம் - 20,000 ரூபாய் முதல் 55,000 ரூபாய் வரை
✓ Junior Fireman Grade II :-
காலி பணியிடங்கள் - 02
கல்வி தகுதி - 10 ஆம் வகுப்பு பயிற்சி
சம்பள விவரம் - 18,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை
✓ செவிலியர் தரம் II :-
காலி பணியிடங்கள் - 01
கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் வைப்ரரி, பிஎஸ்சி நர்சிங்
சம்பள விவரம் - 22,000 முதல் 60,000 வரை
✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (கருவி) :-
காலி பணியிடங்கள் - 04
கல்வி தகுதி - பிஎஸ்சி டிப்ளமோ
சம்பள விவரம் - 22,000 முதல் 60,000 ரூபாய் வரை
✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (எலக்ட்ரிக்கல்) :-
காலி பணியிடங்கள் - 02
கல்வித் தகுதி - எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ
சம்பள விவரம் - 22,000 முதல் 60,000 வரை
✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (மெக்கானிக்கல்) :-
காலி பணியிடங்கள் - 08
கல்வி தகுதி - மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ
சம்பள விவரம் - 22000 முதல் 60,000 ரூபாய் வரை
விண்ணப்பிக்கும் முறை :-
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க பொது நபர்களுக்கு 700 ரூபாய் விண்ணப்ப கட்டணம் என்றும் எஸ் சி எஸ் டி பெண்கள் மாற்று திறனாளிகள் போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்க மார்ச் 21 தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளங்கள் :-
✓ www.rcfltd.com
✓ https://ibpsonline.ibps.in/rcfdece24/
0 Comments