சென்னை:
சென்னை பல்கலையின் தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் வணிக நிர்வாகவியல், கணினி பயன்பாடு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.ஆர்வமுடையோர் சென்னை பல்கலை, தொலைதுாரக் கல்வி நிறுவன ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியாக சேரலாம். மேலும், http://online.dieunom.a.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் சேரலாம்.
0 Comments