மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Follow Us

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 இந்திய விமான நிலைய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 83 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



அறிவிப்பு எண்: 01/2025/CHQ

 பணி: Airport Authority Junior Executive 

மொத்த காலியிடங்கள்: 83 

பணி: Junior Executive (Fire Services) 

காலியிடங்கள்: 13 

தகுதி: பொறியியல் துறையில் Fire Engg, Mechanical, Automobile Engg பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Junior Executive (Human Resources) 66

 காலியிடங்கள்: 66 

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்பிஏ அல்லது எச்ஆர்எம், எச்ஆர்டி, பிஎம் க்ஷ ஐஆர், தொழிலாளர் நலன் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். '

பணி: Junior Executive (Official Language) 

காலியிடங்கள்: 4 

தகுதி: ஹிந்தி, ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஹிந்தியில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 

வயதுவரம்பு: 18.3.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினிவழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.3.2025

Post a Comment

0 Comments