பணி: Junior Executive Engineer: 234 இடங்கள்.
1. Junior Executive: (Mechanical) 130 இடங்கள். சம்பளம்: ரூ.30,000- 1,20,000. வயது: 25க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு முழு நேர டிப்ளமோ.
2. Junior Executive (Electrical) 65 இடங்கள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. வயது: 25க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு முழு நேர டிப்ளமோ.
3. Junior Executive (Instrumentation): 37 இடங்கள். சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு முழு நேர டிப்ளமோ.
4. Junior Executive (Chemical): 2 இடங்கள்.. சம்பளம்: ரூ.30,000- 1,20,000. வயது: 25க்குள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு முழு நேர டிப்ளமோ.
சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். அதன்பின்னர் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் இன்ஜினியர் பணி வழங்கப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அனைத்து அசல் சான்றுகள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பிரின்ட் அவுட்டை கொண்டு வரவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.02.2025.
0 Comments