DOT தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

 

DOT தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

தொலைத்தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் BMRC வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Additional Chief / Deputy Chief Telecommunication Engineer பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DOT -BMRC காலிப்பணியிடங்கள்:

DOT -BMRC ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Additional Chief / Deputy Chief Telecommunication Engineer பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOT -BMRC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 32 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

DOT -BMRC கல்வி தகுதி:

பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DOT -BMRC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Deputation முறைப்படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.

DOT -BMRC தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்ய விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DOT -BMRC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments