KVS வேலைவாய்ப்பு 2022 – 4014 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!

 

KVS வேலைவாய்ப்பு 2022 – 4014 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் (கேவிஎஸ்) PGT, TGT, Principal, Vice Principal, Section Officer, Finance Officer மற்றும் Headmaster ஆகிய பதவிகளுக்கு என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



KVS காலிப்பணியிடங்கள்:
  • Principal – 278 பணியிடங்கள்
  • Vice Principal -116 பணியிடங்கள்
  • Finance Officer – 07 பணியிடங்கள்
  • Section Officer – 22 பணியிடங்கள்
  • PGT – 1200 பணியிடங்கள்
  • TGT – 2154 பணியிடங்கள்
  • Head Master – 237 பணியிடங்கள்
  • KVS வயது வரம்பு:

    விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • PGT – Post Graduation Course with B.Ed Degree or equivalent.
  • TGT – Bachelor’s Degree and B.Ed. PRTs have 5-years of regular services.
  • Principal – Master’s Degree from recognized university and B.Ed. 8 years regular service
  • Vice Principal – Master’s Degree from a recognized university and B.Ed. PGT with atleast 5 years of regular service
  • Section Officer – Graduation and 4 years of regular service
  • Finance Officer – 4 years of regular service
  • Head Mistress – PRT having at least 5 years of experience
KVS விண்ணப்பிக்கும் முறை:

https://cbseitms.nic.in/kvs/Login/Login என்ற இணைய முகவரி மூலம் 16 நவம்பர் 2022 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Apply Online

Post a Comment

0 Comments