DRDO CEPTAM-10/A&A வேலைவாய்ப்பு 2022 – 1061 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

 

DRDO CEPTAM-10/A&A வேலைவாய்ப்பு 2022 – 1061 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

தனிநபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாக உள்ள நிர்வாகம் மற்றும் அது சார்ந்த பிரிவின் கீழ் உள்ள பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 1061 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.12.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



DRDO CEPTAM-10/A&A காலிப்பணியிடங்கள்:
  • Junior Translation Officer (JTO) – 33 பணியிடங்கள்
  • Stenographer Grade-I – 215 பணியிடங்கள்
  • Stenographer Grade-II – 123 பணியிடங்கள்
  • Administrative Assistant ‘A’ – 250 பணியிடங்கள்
  • Administrative Assistant ‘A’ (Hindi Typing) – 12 பணியிடங்கள்
  • Store Assistant ‘A’ (English Typing) – 134 பணியிடங்கள்
  • Store Assistant ‘A’ (Hindi Typing) – 4 பணியிடங்கள்
  • Security Assistant ‘A’ – 41 பணியிடங்கள்
  • Vehicle Operator ‘A’ – 105 பணியிடங்கள்
  • Fire Engine Driver ‘A’ – 18 பணியிடங்கள்
  • Fireman – 86 பணியிடங்கள்
  • என மொத்தம் 1061 பணியிடங்கள் காலியாக உள்ளன.
DRDO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master’s degree/ Bachelor’s degree/ 12 ஆம் வகுப்பு/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

DRDO CEPTAM சம்பள விவரம்:
  • JTO & Stenographer Grade-I (English Typing) – ரூ.35400-112400
  • Stenographer Grade-II – ரூ.25500-81100
  • மற்ற பணியிடங்களுக்கு – ரூ.19900-63200/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் TIER-I (CBT), Tier-II (SKILL/PHYSICAL FITNESS AND CAPABILITY TEST, WHEREVER APPLICABLE) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.drdo.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 07.11.2022 முதல் 07.12.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Post a Comment

0 Comments