Salem Home Guard Recruitment 2022: – சேலம் மாவட்ட ஊர் காவல் படையில் பணியிடம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஊர் காவல் படையின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 04/11/2022 முதல் 26/11/2022க்குல் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிக்கான கல்வித் தகுதி , வயது விவரம் , ஊதிய விவரம் பணியிடம் போன்ற முழு தகவல்களையும் சரிபார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்
பணி விவரங்கள்: –
- 55 – ஊர் காவல் வீரர் போன்ற பல்வேறு பணிகள் வெளியாகியுள்ளன
- இதில் ஆண்களுக்கு – 52 , பெண்களுக்கு – 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
- மேலும் பணிகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
விண்ணப்பிக்க கல்வி தகுதி: –
- விண்ணப்பிக்கும் நபரின் கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
வயது விவரம்: –
- இப்பணிக்கு விண்ணப்பிக்க நபரின் வயது 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
சம்பள விவரங்கள்: –
- மேற்கண்ட பணிகளுக்கு சம்பளம் விவரம் குறிப்பிடவில்லை. பணியை பொருத்து சம்பளம் வேறுபாடும்.
- சம்பளம் குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: –
- இப்பணிக்கு நேர்முக தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
- விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
விண்ணப்ப கட்டண விவரம்: –
- அனைத்து விண்ணப்பதாரர் கட்டணம் இல்லை.
- விண்ணப்ப கட்டண முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
தேர்வு செய்யும் முறைகள்: –
- உடற்தகுதி தேர்வு
- மருத்துவ பரிசோதனை
- நேர்முக தேர்வுகள்.
- ஆவணங்கள் சரிபார்ப்பு
- மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
முக்கியமான தேதிகள்: –
- தகுதியான நபர்கள் இப்பணிக்கு நவம்பர் 26 அன்று நேர்முக தேர்வு நடைபெறவுள்ளது.
- மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
How To Apply For?
- விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பதாரர் முழு அறிவிப்பு முழுமையாக படிக்க வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
- தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்.
- இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
- இறுதியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் அல்லது அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்பவும்.
Important Notification & Application Links: –
0 Comments