TNMVMD தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை – 79 காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள Graduate & Technician Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
TNMVMD காலிப்பணியிடங்கள்:
- Graduate Apprentice -18 பணியிடங்கள்
- Technician (Diploma) Apprentice – 61 பணியிடங்கள்
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை கல்வி தகுதி:
TNMVMD அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பொறியியல்/தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Graduate Apprentice – Degree in Engineering/ Technology
- Technician (Diploma) Apprentice – Diploma in Engineering/ Technology
வயது வரம்பு:
பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNMVMD உதவித்தொகை:
- Graduate Apprentice – ரூ. 9,000/-
- Technician (Diploma) Apprentice -ரூ. 8,000/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNMVMD விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் TNMVMD அதிகாரப்பூர்வ வலைத்தளமான boat-srp.com இல் ஆன்லைனில் 26-10-2022 முதல் 30-11-2022 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2022 Pdf
Apply Online
0 Comments