SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – SCO காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 18 கடைசி நாள்!

Follow Us

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – SCO காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 18 கடைசி நாள்!

 

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – SCO காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 18 கடைசி நாள்!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆனது Specialist Cadre Officers பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.10.2022 முதல் 18.11.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




SBI காலிப்பணியிடங்கள்:
  • Assistant Vice President (Marcomm) – 2 பணியிடங்கள்
  • Assistant Vice President (Marcomm) PWD – 1 பணியிடம்
  • Senior Executive (Digital Marketing) – 1 பணியிடம்
  • Senior Executive (Corporate Communication) – 1 பணியிடம்
  • Vice President – 1 பணியிடம்
  • கல்வி தகுதி:

    விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA / PGDM PGDBM முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 30 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SCO தேர்வு செயல்முறை:
  • Shortlisting
  • Interview
  • Merit List
விண்ணப்ப கட்டணம்:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது/ OBC/EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக (Non-refundable) ரூ.750 செலுத்த வேண்டும். SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

SBI SCO பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

1. SBI வங்கியின் http://sbi.co.in/careers இணையதளத்தில் கேரீயர் பிரிவை பார்க்க வேண்டும். ஹோம் பேஜ் பக்கத்தில் சென்று, Latest openings என்பதை கிளிக் செய்து, ஒப்பந்த அடிப்படையில் Specialist Cadre Officers பணியில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2.New registration என்பதை கிளிக் செய்து உங்கள் பெயரை பதிவு செய்யவும். பூர்த்தி செய்த பதிவு விவரங்களை Save செய்து, மேற்கொண்டு தொடர வேண்டும்.

3. மேலும் தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Download Notification 2022 Pdf 1

Download Notification 2022 Pdf 2

Apply Online

Post a Comment

0 Comments