தமிழ்நாடு அரசின் OMCL சென்னை வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.32,000/-

 

தமிழ்நாடு அரசின் OMCL சென்னை வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.32,000/-

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL சென்னை) ஆனது தமிழ்நாட்டில் வீட்டுப் பணிப்பெண் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



OMCL சென்னை காலிப்பணியிடங்கள்:

வீட்டுப் பணிப்பெண் பதவிக்கு என மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Housemaid கல்வித் தகுதி:

OMCL சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

OMCL வயது வரம்பு:

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

Housemaid சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 29,500 – 32,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் OMCL சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான omcmanpower.com இல் 27-10-2022 முதல் 31-03-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments