ரூ.12,000/- உதவித்தொகையுடன் மத்திய அரசு வேலை – மிஸ் பண்ணிடாதீங்க!
உரங்கள் மற்றும் ரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Company Secretary Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
FACT காலிப்பணியிடங்கள்:
Company Secretary Trainee பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Secretary Trainee தகுதி விவரங்கள்:
ICSI Professional Program தேர்ச்சி அல்லது ICSI Executive Programm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Trainee உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ. 10,000/- மற்றும் ரூ.12,000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் Proof of Date of Birth, Proof of Qualifications போன்ற ஆவணங்களின் நகல்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 25.10.2022.
0 Comments