TNPL தமிழக நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.23,900 || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow Us

TNPL தமிழக நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.23,900 || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

TNPL தமிழக நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.23,900 || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனம் ஆனது Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPL காலிப்பணியிடங்கள்:
  • Executive Director 01 பணியிடம்
  • CGM 01 பணியிடம்
  • CGM/ GM 01 பணியிடம்
  • DGM/AGM 01 பணியிடம்
  • Officer 02 பணியிடங்கள்
  • Manager பணிக்கான கல்வி தகுதி:

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA/CMA/MBA/Engineering/Degreeமுடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு:

    01/09/2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • Executive Director – 32 முதல் 57 ஆண்டுகள்
    • CGM – 52 முதல் 57 ஆண்டுகள்
    • CGM/ GM – 49 முதல் 57 ஆண்டுகள்
    • DGM/AGM – 43 முதல் 53 ஆண்டுகள்
    • Officer – 28 முதல் 43 ஆண்டுகள்
    • TNPL General Turn சம்பள விவரம்:
      • Executive Director – ரூ.100000-3000-130000
      • CGM – ரூ.90800-2730-118100
      • CGM/ GM – ரூ.78800-2370-102500
      • DGM/AGM -ரூ.53900-1620-70100
      • Officer – ரூ.23900-720-31100
      • தமிழக அரசு பணிக்கான தேர்வு செயல் முறை:

        மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

        விண்ணப்பிக்கும் முறை:

        தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து EXECUTIVE DIRECTOR (OPERATIONS), TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI – 600 032, TAMIL NADU என்ற முகவரிக்கு 06.10.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

        Download Notification 2022 Pdf

        Download TNPL Application Form


Post a Comment

0 Comments