தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.1,50,000/-

 தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.1,50,000/-

Project Technician III, Project Data Entry Operator பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தேசிய தொற்று நோயியல் நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.63,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



NIE காலிப்பணியிடங்கள்:

Project Technician III, Project Data Entry Operator மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Scientist-c (Data Analyst), Project Scientist-B – 1 பணியிடங்கள்

Project Scientist-c(Non – medical) – 1பணியிடங்கள்

Project Data Entry Operator – 4 பணியிடங்கள்

Project Research Assistant – 2 பணியிடங்கள்

Project Technician III – 6 பணியிடங்கள்

Project Consultant I – 2 பணியிடங்கள்

Project Junior Nurse – 1 பணியிடங்கள்

Project Consultant (Medical), Project Consultant(Non- medical) – 1 பணியிடங்கள்

தேசிய தொற்று நோயியல் நிறுவன கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு, Diploma, MBBS, Degree, Graduation, Masters Degree, MD, Post Graduation, Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NIE வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேசிய தொற்று நோயியல் நிறுவன ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.10.2022ம் தேதிக்குள் nieprojectcell@nieicmr.org.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Post a Comment

0 Comments