UPSCயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ!

 

UPSCயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ!

UPSC என்னும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Anthropologist, Assistant Central Intelligence Officer, Scientist ‘B’, Rehabilitation Officer மற்றும் Deputy Director General / Regional Director ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பணியிடங்கள்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (UPSC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Anthropologist – 01 பணியிடங்கள்
  • Assistant Central Intelligence Officer – 04 பணியிடங்கள்
  • Scientist ‘B’ – 07 பணியிடங்கள்
  • Rehabilitation Officer – 04 பணியிடங்கள்
  • Deputy Director General / Regional Director – 04 பணியிடங்கள்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வயது விவரம்:
  • Anthropologist பணிக்கு அதிகபட்சம் 38 வயது எனவும்,
  • Assistant Central Intelligence Officer, Rehabilitation Officer பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது எனவும்,
  • Scientist ‘B’ பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Deputy Director General / Regional Director பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கல்வி விவரம்:

    விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, Diploma, Post Graduate, Master Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

    யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அனுபவ விவரம்:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை கொடுக்கப்படும்.

    UPSC ஊதிய விவரம்:

    விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் பணியின் போது Pay Matrix Level – 07, 10, 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

    UPSC தேர்வு முறை:

    Recruitment Test மற்றும் Interview மூலம் மேற்கண்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    UPSC விண்ணப்ப கட்டணம்:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.25/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC / ST / PwBD / Women போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    UPSC விண்ணப்பிக்கும் வழிமுறை:

    இந்த UPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (15.09.2022) http://www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்,

    மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 16.09.2022 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

    Download Notification Link

    Online Application Link

Post a Comment

0 Comments