Paytm நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

 

Paytm நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!

தனியார் நிறுவனங்களில் ஒன்றான Paytm நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

Paytm Company காலிப்பணியிடங்கள்:

Senior Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள Paytm நிறுவனத்தில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree, Master Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Senior Manager அனுபவ விவரம்:

Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Sales துறையில் குறைந்தபட்சம் 08 வருடங்கள் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Senior Manager திறன்கள்:
  • Good knowledge of the area or territory to target right customers for better sales conversion
  • Recruit, train and motivate ground team to achieve designated sales target.
  • Track team performance and address their problems for efficient delivery and customer satisfaction
  • Gathering consistent feedback from market for existing offerings and insights on competitor moves as feedback for product enhancements
  • Present findings to management via Excel reports, presentation etc.
Paytm Company ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Paytm Company தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Paytm Company விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Paytm நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Post a Comment

0 Comments