பட்டா மாறுதல் செய்வது எப்படி?
WHAT IS PATTA TRANSFER? :
- சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலும் பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதனை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
0 Comments