ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஸ்டெம் செல் அறிவியல் மற்றும் மறுபிறப்பு மருத்துவத்திற்கான நிறுவனத்தில் (InStem) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Science Communication Intern பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் 28.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன காலிப்பணியிடங்கள்:

Science Communication Intern பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஸ்டெம் செல் அறிவியல் மற்றும் மறுபிறப்பு மருத்துவத்திற்கான நிறுவனத்தில் (InStem) காலியாக உள்ளது.

Science Communication Intern கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Biological Science பாடப்பிரிவில் Bachelor’s Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Science Communication Intern வயது விவரம்:

Science Communication Intern பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Science Communication Intern சம்பள விவரம்:
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.15,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன தேர்வு செய்யும் முறை:
  • Science Communication Intern பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (CV) தயார் செய்து musclemetabolismaging@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 28.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

    Download Notification Link

Post a Comment

0 Comments