ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow Us

ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) கீழ் வரும் Sports Management மற்றும் Sports Training & Coaching துறைகளில் ஏற்பட்டுள்ள Guest Lecturer பணிக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

TNPESU பல்கலைக்கழக பணியிடங்கள்:

Guest Lecturer பணிக்கு என 03 பணியிடங்கள் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) காலியாக உள்ளது.

  • Guest Guest Lecturer (Sports Management) – 01 பணியிடங்கள்
  • Guest Guest Lecturer (Sports Training & Coaching) – 02 பணியிடங்கள்
  • Guest Lecturer கல்வி தகுதி:
    • Guest Guest Lecturer (Sports Management) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, PG Diploma, MBA, Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • Guest Guest Lecturer (Sports Training & Coaching) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree, Diploma, M.Sc, Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மேலும் விண்ணப்பதாரர்கள் NET / SET / SLET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
    • Guest Lecturer ஊதியம்:

      இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.25,000/- ஊதியமாக பெறுவார்கள்.

      Guest Lecturer தேர்வு செய்யும் விதம்:

      Guest Guest Lecturer பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    • TNPESU விண்ணப்ப கட்டணம்:

      இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினர் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

      TNPESU விண்ணப்பிக்கும் முறை:

      விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (02.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை www.tnpesu.org. என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

      தபால் செய்ய வேண்டிய முகவரி:

      The Registrar,
      Tamil Nadu Physical Education and Sports University,
      Melakottaiyur(PO),
      Chennai – 600 127.

      Download Notification & Application Link

Post a Comment

0 Comments