தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

General Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 31-03-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • பொது/தனியார் துறையின் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் உள்ள DGMகள் / GMகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவற விடாமல் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    Download Notification 2022 Pdf

    Apply Online Link

Post a Comment

0 Comments