தமிழக மின் ஆளுமைச் சங்கத்தில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.26,000/-

 

தமிழக மின் ஆளுமைச் சங்கத்தில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.26,000/-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் மின் ஆளுமைச் சங்கத்தில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் 20 ஜூலை 2022 வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக மின் ஆளுமைச் சங்க காலிப்பணியிடங்கள்:

e-District Manager பதவிக்கு என ஒரு பணியிடம் கோயம்புத்தூர் மாவட்ட eGovernanace சங்கத்தில் காலியாக உள்ளது.

Manager வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

District Manager கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு பணிக்கு என அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10th, 12th, Any Degree, BE, B.Tech, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

e-District Manager – ரூ.26,000/-

விண்ணப்பிக்கும் முறை:

https://coimbatore.nic.in/– என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20 ஜூலை 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NOTIFICATION 

APPLY ONLINE

Post a Comment

0 Comments