TNCSC Recruitment 2022 Thanjavur Notification / vacancy/ salary/ eligibility detailsTamilnadu jobs

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் வேலைவாய்ப்பு


Tamilnadu civil supplies corporation Thanjavur jobs recruitment notifications. 


பதவியின் பெயர்:

 எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர். 

காலிப்பணியிடம்:


பருவகால பட்டியல் எழுத்தர்: 159
பருவகால உதவுபவர்: 189
பருவகால காவலர்: 179


கல்வி தகுதி:

பருவகால பட்டியல் எழுத்தர்: இளங்கலை அறிவியல்/ வேளாண்மை/ பொறியியல்
பருவகால உதவுபவர்: 12th
பருவகால காவலர்:8th


சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்: ரூ. 5285+3499( அகவிலைப்படி )மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ. 120
பருவகால உதவுபவர்: ரூ. 5218+ 3499 ( அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ. 100
பருவகால காவலர்: ரூ. 5218 + 3499( அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ. 100.


வயது வரம்பு:( 01.07.2022 ன் படி) 

OC:32
BC/BCM/MBC:34
SC/SCA/ST:37


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:



முதுநிலை மண்டல மேலாளர், 
மண்டல அலுவலகம், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண். 1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, 
தஞ்சாவூர்- 613 001


கடைசி தேதி:


விண்ணப்பங்கள் 08.07.2022 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 


கவனிக்க:


1.தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

How to apply


1.விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவிற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னனு குடும்ப அட்டை ( smart card) நகல், மேலும் முன்னுரிமை இருந்தால் அதற்கான நகல் சேர்த்து செய்ய வேண்டும். 

3. விண்ணப்பம் நேரில் சென்று விண்ணப்பம் செய்யலாம் அல்லது வெள்ளைத் தாளில் புகைப்படம் ஒட்டி உங்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி, சாதி, முன்னுரிமை விவரம், மொபைல் எண்,  மற்றும் எந்த பதவிக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் என்று குறிப்பிட்டு பதிவு தபாலிலும் அனுப்பலாம். 

குறிப்பு:



முதுநிலை மண்டல மேலாளர் தஞ்சாவூர் கடிதம் ந. க. எண். C3/6518/2020, நாள் 18.08.2021 மற்றும் 22.11.2021 ன் படி பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்திகளின்படி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பெறப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட நேர்காணல் நிர்வாக காரணங்களால் இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. 

TopicsDownload
Download notificationclick here
official websiteclick here

Post a Comment

0 Comments