தமிழக Titan கம்பெனியில் ரூ.12,000 உதவித்தொகையுடன் வேலை

 

தமிழக Titan கம்பெனியில் ரூ.12,000 உதவித்தொகையுடன் வேலை – முழு விவரங்களுடன்..!

தமிழகத்தில் இயங்கிவரும் பிரபலமான தனியார் துறை நிறுவனமான டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தற்போது Jewellery Division பிரிவிற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Computer Networking Technician பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Titan Company காலிப்பணியிடங்கள்:

டைட்டன் கம்பெனியில் தற்போது Computer Networking Technician பணிக்கு என இரண்டு பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Titan Company கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Titan Company உதவித்தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாத உதவித் தொகையாக குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,000/- வரை தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Titan Company தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Titan Company விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Titan Company Online Notification & Application



Post a Comment

0 Comments