BSF JOBS 2022 | BSF RECRUITMENT 2022 IN TAMIL

 

எல்லை பாதுகாப்பு படையில் 10 வது படித்தவருக்கு வேலை – மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!

BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் தற்போது SI (Master), HC (Master) & CT (Crew) ஆகிய பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 281 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BSF காலிப்பணியிடங்கள்:
  • SI (Master) – 08
  • SI (Engine Driver) – 06
  • SI (Workshop) – 02
  • HC (Master) – 52
  • HC (Engine Driver) – 64
  • HC (Workshop) – Trade – 19
  • CT (Crew) – 130 என மொத்தமாக 281 காலிப்பணியிடங்கள் தற்போது எல்லை பாதுகாப்பு படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
BSF SI HC CT கல்வி தகுதி:
  • SI (Master) மற்றும் SI (Engine Driver) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • SI (Workshop) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • HC (Master), HC (Engine Driver), HC (Workshop) – Trade மற்றும் CT (Crew) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • BSF வயது வரம்பு:

    SI (Master) & SI (Engine Driver) பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 22 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    மற்ற அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

    BSF SI HC CT ஊதிய தொகை:
    • SI (Master), SI (Engine Driver) மற்றும் SI (Workshop) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் அளிக்கப்படும்.
    • HC (Master), HC (Engine Driver) மற்றும் HC (Workshop) – Trade பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை ஊதியம் அளிக்கப்படும்.
    • CT (Crew) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் அளிக்கப்படும்.
    • BSF தேர்வு செயல்முறை:

      இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு , மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      BSF SI HC CT தேர்வு கட்டணம்:

      Group – B தேர்வுக்கு – ரூ.200/-
      Group – C தேர்வுக்கு – ரூ.100/-
      SC / ST / BSF & Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.

      BSF SI HC CT விண்ணப்பிக்கும் முறை:

      எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய விரும்புவோர் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

      BSF Notification PDF

      BSF Application


Post a Comment

0 Comments