ராணுவ பள்ளியில் 8700 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..!

 ராணுவ பள்ளியில் 8700 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..!

இராணுவ நலன்புரி கல்வி சங்கம் (AWES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Teachers பணிக்கென மொத்தம் 8700 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் விண்ணப்பித்து பயனடியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

AWES பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Teachers பணிக்கென மொத்தம் 8700 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AWES கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • PGT – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • TGT – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • PRT – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, B.Ed, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AWES முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AWES வயது வரம்பு:

01.04.2021 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 40 எனவும் அதிகபட்சம் 57 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AWES விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.385/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AWES தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Screening Test, Teaching Skills, Computer Proficiency மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு தேதி:

Online Screening Test ஆனது வரும் பிப்ரவரி மாதம் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

AWES விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 28.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments