10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022..!

 

10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022..!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி Case Worker, Multipurposer, Driver & Security பிற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் தகுதியான நபர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

DSWO காலிப்பணியிடங்கள் :

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker, Multipurposer, Driver & Security போன்ற பதவிகளுக்கு என்று மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Case Worker – 05
Multipurposer – 02
Driver/ Security – 01

DSWO கல்வித்தகுதிகள் :

Case Worker பணிக்கு அரசு அரசால் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு social work, counselling psychology / development management போன்றவற்றில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

Multipurposer / Driver / Security பணிக்கு 10 ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோழியுற்றவர்கள் இப்பணிகளை வினைப்பைத்தல் போதுமானதாகும். மேலும் Driver பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2 வருட பணி அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

மேற்கண்ட பணிகளுக்கு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DSWO ஊதியம் :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவியை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DSWO தேர்வு முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DSWO விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 12.02.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSWO தபால் முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம் ,
“பி” பிளாக், 4வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
வேலூர்-09.

Post a Comment

0 Comments