தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

 

சமூக பாதுகாப்புத் துறை பணியிடங்கள்:

கோயம்புத்தூர் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Social worker Members பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்புத் துறை கல்வித்தகுதி:

Social worker Members பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சமூக பாதுகாப்புத் துறை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.12.2021 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, 2வது தளம், பழைய கட்டிடம், கலெக்டர் அலுவலகம், கோயம்புத்தூர் – 641018.

Download Notification PDF

Application Form 


Post a Comment

0 Comments