தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகை: ரூ.9,257/-

Follow Us

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகை: ரூ.9,257/-

 

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகை: ரூ.9,257/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(கோயம்பத்தூர்) Ltd சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் கோயம்பத்தூரில் Mechanic (Motor Vehicle) பணிக்கு 195 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

TNSTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.8,229 முதல் ரூ. 9,257. வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 

Post a Comment

0 Comments