IBPS 7855 Clerk காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.27 கடைசி தேதி !

 

IBPS 7855 Clerk காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.27 கடைசி தேதி !

IBPS-வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் Clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்த ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.10.2021 முதல் 27.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BPS-வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்திய முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் Clerk பதிவுகளுக்கு 7855 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின்படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வங்கி பணிகளுக்கான கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Online Preliminary & Online Main Examination மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 07.10.2021 முதல் 27.10.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Post a Comment

0 Comments