FSSAI காலிப்பணியிடங்கள்:
FSSAI நிறுவனத்தில் Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant & Junior Assistant பணிகளுக்கு என 255 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
வயது வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
FSSAI கல்வித்தகுதி:
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Master Degree/ B.Tech/ M.Tech/ Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
FSSAI தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிப்போர் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
- SC/ ST/ EWS/ Women/ Ex-Service Man/ PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 08.10.2021 அன்று முதல் 07.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
0 Comments