Federal வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.27,500/-
Federal Bank எனப்படும் தனியார் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers பதவிக்கு என புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வங்கி காலிப்பணியிடங்கள் 2021:
Federal வங்கியில் Probationary Officers பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Probationary Officers வயது வரம்பு:
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Federal Bank கல்வித்தகுதி:
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Federal Bank ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சமாக ரூ.27,500/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை:
- Online Aptitude Assessment
- Group Discussion
- Robotic Interview
- Final Interview
விண்ணப்பக் கட்டணம்:
- General மற்றும் பிற பிரிவினர் – ரூ.500/-
- SC/ST பிரிவினர் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 23.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
0 Comments