Bank of India வங்கியில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
Bank of India வங்கியில் காலியாக உள்ளதாக Faculty member, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener and FLCC Counselor பணிகளுக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணிகளுக்கான விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வங்கி காலிப்பணியிடங்கள் :
Bank of India வங்கியில் Faculty member, Office Assistant, Office Attendant, Watchman cum Gardener and FLCC Counselor ஆகிய பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Counselor வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் கீழே உள்ள வயது வரம்பு படி இருக்க வேண்டும்.
- FLCC Counselor – 64 வயது
- Faculty Member – குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 63 வயது
- Office Assistant – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 43 வயது
- Office Attendant – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயது
- Watchman cum Gardener – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 63 வயது (01.10.2021 தேதியில்)
Bank of India கல்வித்தகுதி :
- FLCC Counselor – Graduate/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Faculty – Graduation, Diploma தேர்ச்சியுடன் house faculty or visiting faculty and shall possess good flair/computing skills/knowledge in computer பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – Graduate தேர்ச்சியுடன் Basic knowledge of Computer திறன் கொண்டிருக்க வேண்டும்.
- Office Attendant – Matriculate தேர்ச்சியுடன் Local languageகளில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- Gardener – 8ம் வகுப்புத் தேர்ச்சியுடன் agriculture/ gardening/ horticulture பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.
Bank of India ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
பேங்க் ஆப் இந்தியா தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பணிகளுக்குமான தேர்வு செயல்முறையினை அறிவிப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் FLCC Counselor பணிக்கு 21.10.2021 அன்றுக்குள் மற்றும் மற்ற பணிகளுக்கு 25.10.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
0 Comments