தமிழக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.39100/-
தமிழகத்தில் உள்ள தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் காலியாக உள்ள Additional Director, Executive Assistant, Junior Executive Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NIWE சென்னை காலிப்பணியிடங்கள்:
- Additional Director (Finance & Administration) 01
- Executive Assistant 01
- Junior Executive Assistant – 01
NIWE சென்னை வயது வரம்பு:
- Additional Director (Finance & Administration) – அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- Executive Assistant & Junior Executive Assistant – அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- Additional Director (Finance & Administration) – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Executive Assistant & Junior Executive Assistant – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.250/-
- SC/ ST/ PH (40% disability)/ பெண் விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
சம்பள விவரங்கள்:
- Additional Director (Finance & Administration) – ரூ.15,600 to ரூ.39100/-
- Executive Assistant – ரூ.35,400/-
- Junior Executive Assistant – ரூ.35,400/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Screening மற்றும் Aptitude test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2021 Pdf
0 Comments