தமிழகத்தில் மின்நிலையதத்தில் Apprentice பணிகள் 2021 – உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு!!
தமிழகத்தில் செயல்படும் காடம்பாறை மின் நிலையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
காடம்பாறை மின் நிலையத்தில் Apprentice பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Apprentice பணி விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
காடம்பாறை மின் நிலைய கல்வித்தகுதி :
Electrician, Wireman, Fitter, Welder, Computer Operator பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI பட்டம் முடித்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
காடம்பாறை மின் நிலைய ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.7,709/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்கானல் ஆனது வரும் 27.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் வரும் 27.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுதப்படுகிறார்கள்.
0 Comments