"நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி" : அமைச்சர் செல்லூர் ராஜூ
நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆவணங்கள் மட்டுமின்றி நகைகளை வைத்து பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முதல்வர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்ததை, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments