ரஹானே மிக முக்கியமான டெஸ்ட் பேட்ஸ்மேன்: விராட் கோலி

 சென்னை: ரஹானே குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ரஹானே மிக முக்கியமான டெஸ்ட் பேட்ஸ்மேன். அவரின் திறமை மீது நம்பிக்கை உள்ளது என கூறினார்.

Post a Comment

0 Comments