சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தியது அவரது 300-வது விக்கெட்டாகும். இதன்மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 300 விக்கெட்டை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்நிலையில் இஷாந்த் சர்மா 400 விக்கெட் வீழ்த்தவேண்டும் என்று...
0 Comments