குறைந்தது தங்கத்தின் விலை...

 இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை..



ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 5வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது.கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது.ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்து ரூ.35,528 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.42 குறைந்து ரூ.4,441 விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

1 Comments

  1. First and foremost I would like to thank you for posting this site. I have enjoyed reading and experiencing what your site has to offer. know dbt agriculture complete detail here

    ReplyDelete