தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2021 !!
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.01.2021ம் தேதிக் கணக்கீட்டின்படி அதிகபட்சம் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
நிறுவனம் |
காலியிடம் |
கடைசி நாள் |
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை |
24 |
19-02-2021 |
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் |
28 |
23-02-2021 |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி
திருக்கோயில், திருச்செந்தூர் |
36 |
24-02-2021 |
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாந்தேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல் |
7 |
12-02-2021 |
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை |
2 |
19-02-2021 |
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் |
5 |
06-02-2021 |
0 Comments