TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020

Follow Us

TN Government Arts and Science College Admission 2020 Open Announced TNGASA 2020

TN Government Arts And Science College Admission 2020 Open Announced TNGASA 2020:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை 2020 விளம்பர அறிக்கை எண்.01/TNGASA 2020 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கான 2020-21 விண்ணப்பங்களை Www.Tngasa.In மற்றும் Www.Tndceonline.Org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.


நிறுவனம்:

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சேர்க்கை

இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கான 2020-21


விண்ணப்பிக்கவேண்டிய இணையதளம்:



இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அணுக வேண்டிய சேவை மையம் :

District Faciliation Centre-DFC

ஒரு கல்லூரிக்கு  விண்ணப்பிக்க கட்டண விபரம்:

  • விண்ணப்பக்கட்டணம் ரூ.48/-
  • பதிவுக்கட்டணம் ரூ.2/-
  • SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்
பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை:

Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.  இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேர்க்கை சேவை மையங்களில் ” The Director, Directorate Of Collegiate Education, Chennai-6″ என்ற பெயரில் 18/07/2020 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கவேண்டிய முக்கியமான நாட்கள்:

 

  1. இணையதளவாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் –20/07/2020
  2. இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் – 31/07/2020
  3. விண்ணப்பம் பதிவு செய்தோர் சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள் – 25/07/2020
  4. விண்ணப்பம் பதிவு செய்தோர் சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் -05/08/2020
Apply procedure:
  1. Click the link http://tngasa.in/
  2. register Account
  3. Select College and Course
  4. Payment
  5. Download Application 
  6. upload document after 25/07/2020 to 05/08/2020

Post a Comment

0 Comments