Tamil Nadu 11th Result Live: 11-ம் வகுப்பு தேர்வில் 96.04% மாணவர்கள் தேர்ச்சி
முன்னதாக, தனது ட்வீட்டில், தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று காலை 9:30 மணிக்கு 11-ம் வகுப்பிற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார்.
Website:
1.tnresult.nic.in
2dge.tn.gov.in
என்ற இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாக பெறுவார்கள்.
HOW TO CHECK RESULT:
1.GOTO TNRESULT.NIC.IN
3.CLICK FIRST OPTION HSE(+1)
4.ENTER YOUR REGISTER NUMBER AND DOB
5.CLICK GET MARKS
0 Comments