கிராமம் மற்றும் நகரங்களில் அஞ்சல் சேவைகளை அதிகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.
இந்த உலகிலேயே இந்தியா அதிக அஞ்சல் சேவைகளை வழங்கி வருவதில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இருப்பினும் அஞ்சல் பற்றாக்குறையாகவே உள்ளது அதற்காகத்தான் தற்போது அஞ்சல் நிறுவனம் ஒரு முடிவை ஏற்படுத்தியுள்ளது அது என்னவென்றால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் அஞ்சல் அலுவலகங்களை உருவாக்க உள்ளன.
அஞ்சல் சேவையின் வகைகள்:
1.Franchise outlet
2.Postal Agent
Franchise outlet-ன் நோக்கங்கள்:
- Franchise outlet-ல் Counter service மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
- விநியோகமும் பரிமாற்றமும் துறை மூலமாக நடைபெறும்.
Product:
- Sale of Stamps and Stationary Items
Service :
- Booking registered articles,
- speed post articles,
- money orders,
- e-post
- Bulk booking allowed without any limit
- ரூ. 100/-க்கும் குறைவாக மணியார்டர் அனுப்ப இயலாது.
- Revenue Stamp And CRF stamp சிறு கடைகளுக்கு விற்பனை செய்யலாம்
Selection process :
1.விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் நிரப்பி சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Application Link ----------- CLICK HERE
2.தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் அந்தத்துறையுடன் ஒரு ஒப்பந்தம் இருக்கும்.
Applocation Link ----------- CLICK HERE
3.Capacity to manage and market range of product and accept technological options
4 Individual, institutions, organizations, corner shops, stationery shops, small shopkeepers etc...
வயது வரம்பு :
18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
கல்வி தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன்னுரிமை :
1.ஓய்வுபெற்ற தபால் அதிகாரி
2.கணினி இயக்குபவர்
இடம் :
அஞ்சல் அலுவலர்களுக்கு ஏற்ற இடமாகவும் மற்றும் நன்றாக நன்றாக பராமரிக்கப் பட்ட இடமாக இருக்க வேண்டும்.
முதலீடு :
ரூ. 5,000 Security Deposit
பயிற்சி :
1.Basic procedures
2.Products / services
3 maintain premises
4.customer care
5.Tramsact postal business on computers
By sub-divisional inspector
விருது :
இப்பணியை நன்றாக செய்தால் annual award கிடைக்கும்.
POSTAL AGENT :
Sale postal stamps and Stationary Items
வயது :
18 வயதிற்கு மேற்பட்டவர்கள்
கல்வி தகுதி :
No qualifications
முதலீடு:
No
1.No agreement
2.postal agent buy postal stamp and Stationary item from post office
3.minimum 300 Rs
4.5% commission
Selection process :
Application Link ------ CLICK HERE
* சீருடை வழங்கப்படும்
*தேவையான விளம்பரங்கள், விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் அனைத்தையும் Divisional head செய்வார்கள் .
COMMISSION DETAILS:
----------------CLICK HERE----------------
MORE DETAILS:
---------------CLICK HERE-------------------
0 Comments