திருமண உதவி திட்டம் – தற்போதைய விண்ணப்ப நிலை அறிய

திருமண உதவி திட்டம் – தற்போதைய விண்ணப்ப நிலை அறிய


துறை சார்ந்த விண்ணப்பங்கள், உதாரணமாக

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
  • ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம்
  • அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம்
  • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்
  • டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம்

போன்ற அனைத்து வகையான திட்டங்களின் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள

பார்க்கhttps://edistricts.tn.gov.in/socialwelfare/status.html

Post a Comment

2 Comments

  1. நிராகரிக்கப்பட்ட திருமண நிதி உதவி விண்ணப்பத்தை மீண்டும் apply செய்வது எப்படி

    ReplyDelete
  2. How to complaint lancham stop

    ReplyDelete