தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் செயல்படும் பல்வேறு வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பதவிகள் :
வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator)
காலிப்பணியிடங்கள் :
400+ பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், MS Office-ல் குறைந்தது 3 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
| விண்ணப்பிக்கும் முறை : |
ALL DISTRICTS WEBSITE LINK - CLICK HERE
FOLLOW OUR SOCIAL MEDIA PAGES:
INSTAGRAM - JOIN NOW
WHATSAPP CHANNEL - JOIN NOW
TWITTER X - JOIN NOW
TELEGRAM - JOIN NOW

0 Comments