பதவிகள் :
1.இளநிலை உதவியாளர்
2.வசூல் எழுத்தர்
3.அலுவலக உதவியாளர்
4.காவலர்
5.வேதபாராயணம்
6.உதவி சுயம்பாகி
10 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
1.இளநிலை உதவியாளர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.வசூல் எழுத்தர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4.காவலர் - தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
5.வேதபாராயணம் - 1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்களினால் அல்லது அரசு நிறுவனங்களினால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
6.உதவி சுயம்பாகி - 1. தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. கோயில்களின் வழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
1.இளநிலை உதவியாளர் - ரூ.18500
2.வசூல் எழுத்தர் - ரூ.18500
3.அலுவலக உதவியாளர் - ரூ.15900
4.காவலர் - ரூ.15900
5.வேதபாராயணம் - ரூ.15700
6.உதவி சுயம்பாகி - ரூ.10000
| விண்ணப்பிக்கும் முறை : |
NOTIFICATION-- CLICK HERE
WEBSITE - CLICK HERE
FOLLOW OUR SOCIAL MEDIA PAGES:
INSTAGRAM - JOIN NOW
WHATSAPP CHANNEL - JOIN NOW
TWITTER X - JOIN NOW
TELEGRAM - JOIN NOW
.png)
0 Comments